முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சீமான் பிரசார பேச்சை ரசித்த சிபிஐ வேட்பாளர்!

தமிழ்நாடு12:49 PM April 09, 2019

நாகை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரைக் கூட்டத்தில் பேசிகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு, பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து சீமான் பேசி முடித்த பின் மேடையில் ஏறி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV