முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சின்னதம்பி யானைக்கு மதம் பிடிக்கபோகிறதா..?

தமிழ்நாடு22:45 PM February 12, 2019

சின்னதம்பியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே சின்னதம்பி யானைக்கு மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV