முகப்பு » காணொளி » தமிழ்நாடு

5 வருடங்களாக குழந்தை பேறு இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட காதல் தம்பதி!

தமிழ்நாடு10:34 PM IST May 21, 2019

மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் குழந்தைப் பேறு இல்லாததாலும், இருதரப்பிலும் பெற்றோர் தங்களைப் புறக்கணித்ததாலும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV