PM Modi Housing Scheme | பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - நடவடிக்கை பாயுமா? |

  • 23:01 PM April 24, 2023
  • tamil-nadu
Share This :

PM Modi Housing Scheme | பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - நடவடிக்கை பாயுமா? |

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில், தகுதி உள்ளோருக்கு வீடுகளை வழங்காமல், தகுதியற்றோருக்கு வீடுகள் வழங்கப்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.