Home »

corona-vaccine-for-children-starts-from-january-3-in-tamilnadu-selv

ஜனவரி 3 முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

Corona Vaccination for Children | ஜனவரி 3ம் தேதி முதல் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

சற்றுமுன்LIVE TV