இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று..

  • 19:10 PM March 20, 2023
  • tamil-nadu
Share This :

இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று..

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.