Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduராட்சத டேங்கர் வெடித்ததால் நிலத்தடி நீரில் கலந்த எண்ணெய்...
சென்னை திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் மீனவர்கள் குடியிருப்பில் சமையல் எண்ணெய் கலந்து வருவதால் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.