Home » Videos » tamil-nadu

எம்ஜிஆர் படத்தை பாஜக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாடு16:19 PM October 31, 2020

திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எம்ஜிஆர் படத்தை பாஜக பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளார். வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading