திருவள்ளூர் வேட்பாளரை மாற்றக்கோரி காங். தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

  • 12:54 PM March 29, 2019
  • tamil-nadu
Share This :

திருவள்ளூர் வேட்பாளரை மாற்றக்கோரி காங். தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது. இதில், சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டனர். இதில், திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜெயக

மேலும் படிக்கவும்