Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கடலூர் மாணவியை கொன்றவருக்கு துாக்குத் தண்டனை அளிக்க பெற்றோர் கோரிக்கை

தமிழ்நாடு10:08 AM May 12, 2019

கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே, காதலனால் குத்திக் கொலை செய்யப்பட்ட கல்லுாரி மாணவி திலகவதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்குத் துாக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories