முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சாதி மோதலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை

தமிழ்நாடு16:59 PM August 20, 2019

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் கிராமத்தில் சாதி மோதலில் கல்லுாரி மாணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இறுதி ஊர்வலம் ஒன்றின் போது நடந்த சிறு மோதல் இந்தக் கொலைக்கு காரணமாகியுள்ளது என்கின்றனர் போலீசார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV