Home »

News18 Tamil Videos

» tamil-nadu

வெள்ளத்தில் சிக்கிய புதுமணத் தம்பதி

சென்னை18:59 PM November 11, 2021

Chennai Rain | சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதனால், பலபகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. தி நகர் பகுதியில் பெய்த கனமழையில் புதுமண தம்பதி வெள்ளத்தில் சிக்கி தவித்தனர் அவர்களை தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories