Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கோவை: இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய எம்.எல்.ஏ!

Local News22:48 PM June 17, 2021

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள  இ.எஸ்.ஐ  மருத்துவமனையின் நோயாளிகள் பயன்பாட்டிற்கு  3 ஸ்ட்ரெசர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான உபகரணங்களை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஜூன் 16 ஆம் தேதி வழங்கினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories