கோவை மாநகரில் பள்ளி, கல்லூரி முதல் திரையரங்கம், பார் வரை சுற்றிவரும் 7ம் எண் எனப் பேருந்தைக் காணவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.