ரம்ஜான் சிறப்பு தொழுகை - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

  • 14:30 PM May 02, 2022
  • tamil-nadu
Share This :

ரம்ஜான் சிறப்பு தொழுகை - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

Ramzan 2022: கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் ஜாக் கமிட்டி சார்பில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.