Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பெண் யானை காயம் - போலீஸ் தேடுதல் வேட்டை

Web Desk Tamilகோயம்புத்தூர்14:02 PM March 24, 2022

Coimbatore: கோவை மாவட்டம் பேரூர் அருகே போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளபதி பிரிவு, முள்ளங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 10 வயது மதிக்கத்தக்க, பெண் யானை ஒன்று காயங்களுடன் விழுந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியினர் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories