முகப்பு » காணொளி » தமிழ்நாடு

I Need You... I Like You... வாட்ஸ்அப் மூலம் பாலியல் வலை வீசிய சிஎம்டிஏ

தமிழ்நாடு16:07 PM June 29, 2019

கல்லூரி மாணவிகளுக்கு வாட்ஸஅப் மூலம் பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் அழைப்பு விடுத்தது போல், சிஎம்டிஏ-வில் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு மூத்த அதிகாரி ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பாலியல் வலை வீசியது தெரியவந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV