Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு13:24 PM October 30, 2021

TamilNadu Day | ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயரிடப்பட்ட சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் ஜூலை 18 என விளக்கமளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories