முகப்பு » காணொளி » தமிழ்நாடு

”8 வழிச்சாலை வேண்டாம் என ஸ்டாலின் கூறவில்லையே”

தமிழ்நாடு08:07 AM April 16, 2019

8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகு செயல்படுத்தலாம் என சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாகவும், அதையே மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் தற்போது கூறியுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV