சென்னையின் செல்லப்பிள்ளை தோனி - மு.க.ஸ்டாலின்

  • 12:35 PM May 09, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

சென்னையின் செல்லப்பிள்ளை தோனி - மு.க.ஸ்டாலின்

சென்னையில் செல்லப்பிள்ளையான தோனி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவேண்டும் என்று முதலமைச்சர் கோப்பைக்கான இலச்சினை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.