முதலமைச்சர் ஸ்டாலினுடன் 12ஆம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி சந்திப்பு

  • 17:22 PM May 09, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

முதலமைச்சர் ஸ்டாலினுடன் 12ஆம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி சந்திப்பு

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் ஸ்டாலினை 12ஆம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி சந்தித்து வாழ்த்து பெற்றார்.