சர்வதேச தரத்திலான மருத்துவ பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..

  • 12:07 PM May 06, 2023
  • tamil-nadu
Share This :

சர்வதேச தரத்திலான மருத்துவ பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..

ரூ.155 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மருத்துவ பூங்காவிற்கு முதலமைச்ட்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.