பிரகாஷ் ராஜுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

  • 00:04 AM May 06, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

பிரகாஷ் ராஜுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் தட்டிப் பறிப்பதாக பிரகாஷ் ராஜ் கூறியதாக செய்தி வெளியான நிலையில், திறமையின் காரணமாக தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.