முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திமுக ஆட்சியில் நிகழ்ந்த குற்றங்களை புகாரளிக்கலாம்!

தமிழ்நாடு15:51 PM April 14, 2019

அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தம்பிதுரையை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV