முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹2000 சிறப்பு நிதியுதவி... முதல்வர் அதிரடி

தமிழ்நாடு20:58 PM February 11, 2019

தமிழகத்தில் கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்குத் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் அதற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV