முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அரசு விழாவில் அதிமுகவினரிடையே மோதல்

தமிழ்நாடு05:59 PM IST Dec 07, 2018

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் ஆட்சியர் கந்தசாமி பங்கேற்ற அரசு விழாவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அதிமுகவினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சற்றுமுன் LIVE TV