Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் இல்லை!

Web Desk Tamilதமிழ்நாடு20:21 PM May 05, 2022

No bus Fair தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது போக்குவரத்து துறையில் மொத்தம் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories