Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு10:35 AM August 06, 2021

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று மாலை காலமானார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories