CM MK Stalin | விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வில் முதல்வர்

  • 23:01 PM April 26, 2023
  • tamil-nadu
Share This :

CM MK Stalin | விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வில் முதல்வர்

விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்