Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஓபிஸ், இபிஎஸ்-யை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு10:51 AM August 06, 2021

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று மாலை காலமானார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories