முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

தமிழ்நாடு06:07 PM IST Jun 15, 2019

சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே அரிவாளால் வெட்டப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV