முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தனித்துவம் வாய்ந்த சங்கீத வாத்தியாலயாவை டெல்லிக்கு மாற்ற இடைக்காலதடை!

தமிழ்நாடு14:36 PM June 10, 2019

ஆசியாவிலேயே சென்னையில் மட்டும் அமைக்கப்பட்டிருக்கும் பண்டைய காலத்து இசைக்கருவிகளுக்கான அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV