முகப்பு » காணொளி » தமிழ்நாடு

160 கி.மீ., தூரம்... 60 சிசிடிவி... சிக்கிய கொள்ளையன்

தமிழ்நாடு19:53 PM July 17, 2019

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து கொள்ளையடித்துவிட்டு, புதுச்சேரியில் பதுங்கும் கொள்ளையனை, 160 கிலோ மீட்டர் தூரம் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து போலீசார் கைது செய்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV