முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வேலை நிறுத்தத்தைத் தொடங்கிய லாரி உரிமையாளர்கள்!

தமிழ்நாடு14:29 PM August 21, 2019

சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV