Home » Videos » tamil-nadu

ஊரடங்கால் நின்ற திருமணம்: ஜி.எஸ்.டி வரிகேட்கும் திருமண மண்டபம்..

சென்னை12:20 PM October 16, 2020

கொரோனாவால் மண்டபத்தில் திருமணம் நடக்காத நிலையில், வாடகை பணத்தை திருப்பித் தர வடபழனி முருகன் கோவில் நிர்வாகம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. நடக்காத திருமணத்திற்கு 22,000 ரூபாய் ஜிஎஸ்டி பிடித்தம் செய்வதாகவும் மண்டபத்தை பதிவு செய்தவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading