Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduகாதலிக்கு திருமணம்..மனவேதனையில் ஐஎஸ்எஃப் வீரர் தற்கொலை
காதல் தோல்வியால் சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.