Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஆட்டோ மீது கார் மோதல்.. கல்லூரி மாணவிகள் படுகாயம்
சென்னை பூந்தமல்லி அருகே முன்னால் சென்ற ஆட்டோ மீது அதிவேகமாகக் காரை மோதி பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்தியதில் கல்லூரி மாணவிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.