வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கி ஊழியர் படுகாயம்

  • 12:31 PM May 03, 2022
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கி ஊழியர் படுகாயம்

Vandalur Zoo: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நகுலன் என்ற ஆண் வெள்ளைப்புலிக்கு சிகிச்சை அளிக்க சென்றபோது, புலி தாக்கியதில் பூங்கா ஊழியர் படுகாயம்