சென்னையை ஒட்டிய பூந்தமல்லியில் பிறந்த குழந்தைக்குத் தான் தந்தை இல்லை எனக்கூறி காதலன் டார்ச்சர் செய்ததால் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.