கனமழையால் கோயம்பேடு சந்தையில் மீண்டும் தக்காளி விலை உயர்வு

  • 12:12 PM November 28, 2021
  • tamil-nadu
Share This :

கனமழையால் கோயம்பேடு சந்தையில் மீண்டும் தக்காளி விலை உயர்வு

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தையில் மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது | கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது