Home »

chennai-district-stanly-hospital-chennai-lill

ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் தொடக்கம்

TamilNadu Stanli Hospital | தமிழகத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அரசு மருத்துவமனையாகும். அங்கு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த வாரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சற்றுமுன்LIVE TV