Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சிறைத்துறையில் ரூ.100 கோடி ஊழல்.?

Web DeskChennai District22:42 PM November 16, 2021

Madurai Central Prison | கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ்18 தமிழ்நாடு க்ரைம் டைம்.

சற்றுமுன் LIVE TV

Top Stories