Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சென்னைக்கு ரெட் அலெர்ட்

சென்னை19:46 PM November 10, 2021

Chennai Heavy Rain | சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 5 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வழு பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories