Ramzan: ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சென்னை பாரி முனையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.