Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மாநகராட்சி மேயர் பதவியை எதிர்பார்க்கவில்லை - சென்னை மேயர் பிரியா ராஜன்

Web Deskசென்னை15:04 PM March 04, 2022

சென்னை மாநகராட்சி மேயராக பட்டியல் பிரிவு பெண் பிரியா இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories