Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஅம்பத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சத்தை மீட்ட காவல்துறை
சென்னை அம்பத்தூர் பைபாஸ் சாலையில் தனியார் நிறுவன ஊழியரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.72 லட்சத்தை மீட்டது காவல்துறை. நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.