Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை பற்றி தெரியாது- ஓபிஎஸ்

Web Deskசென்னை16:10 PM March 21, 2022

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது. எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் தனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories