Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஆறாம் வகுப்பு படித்த மாற்றுத் திறனாளி பேட்டரி மிதிவண்டி தயாரிப்பு

Web Deskசென்னை22:11 PM March 04, 2022

நெல்லை கூலி தொழிலாளியின் சாதனை 10000 ரூபாயில் பேட்டரி மிதிவண்டி..காதர் மைதீன் கண்டுபிடித்த இந்த மிதிவண்டி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சற்றுமுன் LIVE TV

Top Stories