Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduமுதல்வர் தனி விமானத்தில் துபாய் சென்றது ஏன்? அமைச்சர் விளக்கம்
பொது விமானத்தில் செல்வதற்கான சூழல் இல்லாததால் தான் தனி விமானத்தில் முதல்வர் சென்றதாகவும் அதற்கான செலவை திமுகவே ஏற்றுக்கொண்டதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.