Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduசாலையோர தள்ளுவண்டிக் கடையில் கூழ் வாங்கி குடித்த மேயர் பிரியா
வடபழனியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் வெயில் அதிகமாக இருந்ததால் அருகில் சாலையோர தள்ளுவண்டியில் மேயர் பிரியா கூழ் வாங்கி குடித்தார்.